Thuppaki Collection Stuns CineWorld

16

இந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் சமீபத்திய பெரிய பட்ஜெட் தோல்வி படங்களின் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது..பொதுவாக ரஜினி படங்களை தவிர வேறு எந்த நடிகரின் படத்திற்கும் கிடைக்காத ஒரு ஆரம்பம் இந்த துப்பாக்கி படத்திற்கு கிடைத்து உள்ளது... தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடக, மும்பை, வெளிநாடுகள் என அணைத்து ஏரியாகளும் இப்போது துப்பாக்கி வசூல் மழையில் நனைத்து கொண்டு இருக்கின்றன ..

தமிழ் நடிகர்களுக்குள் ­ இருந்து வந்த போட்டி போதாது என்று இப்போது கேரளா மற்றும் கன்னட படங்கள் இதுவரை செய்த வசூல் சாதனை அனைத்தையும் விஜயியன் துப்பாக்கி முறியடித்து அவர்களின் மண்ணில் சரித்திரம் படைத்து வருகிறது.... மேலும் திரையிட்டு 25 நாட்களே ஆன நிலையில் தங்களின் 50 ஆண்டு கால சினிமா வசூலை விஜய் வென்றதை தாங்க முடியாமல் கேரளா மற்றும் கர்நாடக முன்னணி நடிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்...

இவர்கள் நிலை இப்படி என்றால் சுனாமி போல தமிழகத்தின் முந்தய படங்களின் அணைத்து சாதனை வசூலையும் தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி.... ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்கள் படம், அஜித் சூர்யா போன்ற சமகால நடிகர்கள் படம் என பாரபட்சம் பார்க்காமல் துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது.. ­. 25 நாட்களில் 100+ கோடி என்றால், இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால் நெருங்க முடியுமா என்று முன்னணி நடிகர்கள் கலகத்தில் உள்ளனர்....

எந்திரன் போன்று 200 கோடி செலவு செய்து 270 கோடி வசூல் எடுப்பது பெரிய வெற்றி ஆகாது.. துப்பாக்கி 60 கோடி செலவு செய்து 25 நாட்களில் 100கோடி கடத்து உள்ளது அழிந்து வரும் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்...

KOLEKSI VIDEO BOKEP TERBARU